Mouna Raagam 08-04-2021 Vijay Tv Serial

Mouna Raagam 08-04-2021 | Mouna Raagam Season 2 08/04/2021 Vijay Tv Serial Online HD | Mouna Raagam Season 2 08/04/21 Vijay Tv | Watch Mouna Raagam Latest Episode on 08th April 2021 updated at Tamildhool


4 Comments

  1. தவமணி

    இந்த கதையில் சக்தியின் வாழ்க்கையில் மாற்றமே ஏற்படாதா,சக்தியை ஏன் எப்போதும் பலவீனமான ஒரு பெண்ணாகவே சித்திகரிக்க படுகிறார் டைரக்டர்,பெரிய பெண்ணாக ஆனபிறகும் ஞானத்திற்கும் பிராடும் பெண்ணாக ஏன் மாற்றக்கூடாது,இந்த கதையில் கார்த்திக் ஒரு புகழப்பட்ட பாடகர் இசையில் வள்ளுவர் ஏன் அவ்வளவு கோபப்படுகிறாரா,இதே கோபம் ஏன் சக்தியும் தன் முதல் மனைவியும் 12 வருடத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியே போன பிறகு வரவில்லை,ஒரு நல்ல ஆண்மகன்,தந்தையாக,கணவனாகிப்படி பலவீனமாக சித்திகரிக்க கூடாது.ஒரு கீழ்த்தரமாக சுத்திகரிப்பு ஆண் வர்க்கத்திற்கு கேவலம்

  2. தவமணி

    ஆண்கள் ஏன் இரண்டு திருமணம் செய்யக்கூடாதா கார்திக் ஏன் தன் மனைவிக்கும் பெண்ணுக்கும் பயப்படனும் துணிச்சலற்ற ஆணாக இருக்கக்கூடாது கார்திக் மிகவும் கோழையாக இருக்கிறார்.டைரக்டர்.கடைசிவரை சக்தியை இப்படிதான் பலவீனமான பெண்ணாக சித்திகரிக்க வேண்டுமா ஒரு சுவாரசியமான காட்சிகள்,பாடல்கள் இந்த கதையில் எதிர்பார்கிறேன்.

  3. Anonimous

    Well said Thavami . We want more good music & Sakthi not to be scared of anyone. She should sing well & prove to Sruthi, Khadambari & Rukmani , that she does not need Karthik’s wealth to prove herself. Karthik is useless, not able to support his own child. At least in Mounaragam2 change the story

  4. Mother Kadambari and daughter Sruti love and want to marry.They never thought whether the young man they love are returning their affection.For them it is like buying a toy from a shop and possesesing it.How then could their life be happy?Happiness can’t be bought .

Leave a Comment

Your email address will not be published.