Super Singer 04-04-2021 Vijay Tv Show | Super Singer Season 8 04/04/2021 Vijay Tv Show | Super Singer 8 04th April 2021 Vijay Tv Show | Super Singer Latest Episode watch online at Tamildhool
Super Singer 04-04-2021 Vijay Tv Show | Super Singer Season 8 04/04/2021 Vijay Tv Show | Super Singer 8 04th April 2021 Vijay Tv Show | Super Singer Latest Episode watch online at Tamildhool
Waw suntari and kanagei da patu super 💗 miss you suntari akka
Sivaangi over-acting
You’re overly dumb…duh
Your so dumb. Not you giving hate
where to find that full song from Mr. Vikram’s emotional song.
Kindly send the link.
https://youtu.be/x8NsMYuf7Fo
Kannaki and suganthy sang with rocking…. good luck to them
in promo andrea singing google song
but in episode no song
vijay tv fraud
வணக்கம் ,
மாகாபா நடுவர்களை அளவுக்கு அதிகம் கலாய்ப்பதை நிறுத்தவேண்டும். குறித்த துறையில் தகமையுள்ளவர்கள்தான் நடுவர்களாக அமரமுடியும் . அந்தவகையில் திருமதி அனுராதா மிகமிக அழகாக பாடும் திறமையுள்ளவர். விமர்சன ஆற்றலும் உள்ளவர் .
மாகாபா சிறந்த அரங்க நடத்துனர், சாதுரியமாக அரங்க அசைவுக்கு ஏற்ற பேச்சாற்றல் உள்ளவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயின்ம் மேடை இங்கிதங்களை அனுசரித்து நடக்கவேண்டும் . நடுவர்கள் நீதிமன்றத்து நீதவான்களுக்கு நிகரானவர்கள் , ஓரு அரங்க நடத்துனரின் நடத்துகை நடுவர்களை சீண்டும் அளவிற்கு நீளக்கூடாது ! நடுவரின் நகைச்சுவையும் எல்லைமீறி நையாண்டியாக மாறக்கூடாது. அத்துடன் எல்லா நிகழ்ச்சிகளும் கலக்கபோவதுயாரு மாதிரி கோமாளிக்கூத்துக்களாகிவிடக்கூடாது . கோமாளி வித் குக்கு போன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவர்களும் சமையல் வல்லுனர்களும் இப்போ கோமாளிகளாகவே மறிவிட்டனர். காசுக்காக குரங்காட்டம் ஆட்டப்படுகிறது, “சில்லறை தெளிக்கவும் கொல்லென்று இழிக்கவும்” கூட்டம் இருப்பதால் எல்லாம் தலைகீழாகிப்போகறது .
ATHELAM SHOWKAGATHAN PANRAR OKAY.
ALWAYS MAKAPA WE LOVE YOU❤❤
https://youtu.be/x8NsMYuf7Fo
Vikarm’s song Youtube . Very beautiful. Touched my heart.
எங்கப்பா மாகாபா காணோம்
Is the Konjam Isai Konjam Galatta show from VijayMusic available on tamildhool?
விக்கிரம் பாடல் மனதை நெகிழவைத்து விட்டது.
ஜேசுதாஸ் சார் அவர்கள் பாடும் போது மனதை தொட்டதோ அப்படியே இருந்தது.
வணக்கம் ,
மாகாபா நடுவர்களை அளவுக்கு அதிகம் கலாய்ப்பதை நிறுத்தவேண்டும். குறித்த துறையில் தகமையுள்ளவர்கள்தான் நடுவர்களாக அமரமுடியும் . அந்தவகையில் திருமதி அனுராதா மிகமிக அழகாக பாடும் திறமையுள்ளவர். விமர்சன ஆற்றலும் உள்ளவர் .
மாகாபா சிறந்த அரங்க நடத்துனர், சாதுரியமாக அரங்க அசைவுக்கு ஏற்ற பேச்சாற்றல் உள்ளவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயின்ம் மேடை இங்கிதங்களை அனுசரித்து நடக்கவேண்டும் . நடுவர்கள் நீதிமன்றத்து நீதவான்களுக்கு நிகரானவர்கள் , ஓரு அரங்க நடத்துனரின் நடத்துகை நடுவர்களை சீண்டும் அளவிற்கு நீளக்கூடாது ! நடுவரின் நகைச்சுவையும் எல்லைமீறி நையாண்டியாக மாறக்கூடாது. அத்துடன் எல்லா நிகழ்ச்சிகளும் கலக்கபோவதுயாரு மாதிரி கோமாளிக்கூத்துக்களாகிவிடக்கூடாது . கோமாளி வித் குக்கு போன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவர்களும் சமையல் வல்லுனர்களும் இப்போ கோமாளிகளாகவே மறிவிட்டனர். காசுக்காக குரங்காட்டம் ஆட்டப்படுகிறது, “சில்லறை தெளிக்கவும் கொல்லென்று இழிக்கவும்” கூட்டம் இருப்பதால் எல்லாம் தலைகீழாகிப்போகறது
Copy paste message
Sena super always
Why kalpana (judge) under estimated the singers she gave low marks. out of other judcges
No love only natpu by shibu
+966577093491
What’s app me
Not you giving hate. she’s NOT OVER ACTING
Sivangi over acting ah …no…she is so. Cute